முதல் முறையாக மூடப்பட்ட துலிப் தோட்டம்

ஆசியாவின் மிகப்பெரிய பூந்தோட்டமான ஜம்முகாஷ்மீர் துலிப் தோட்டம் மூடப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த தோட்டம் தற்போது தான் முதல்முறையாக மூடப்பட்டுள்ளது.
முதல் முறையாக மூடப்பட்ட துலிப் தோட்டம்
Published on
ஆசியாவின் மிகப்பெரிய பூந்தோட்டமான ஜம்முகாஷ்மீர் துலிப் தோட்டம் மூடப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த தோட்டம் தற்போது தான் முதல்முறையாக மூடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான இயற்கை ஆர்வலர்களை கவர்ந்திழுத்து வந்த தோட்டம் தற்போது கலையிழந்து காட்சியளிக்கிறது.
X

Thanthi TV
www.thanthitv.com