வங்கதேசத்துக்கு அதிரடி ஆஃபர் நம் திருப்பூருக்கு ஷாக் கொடுத்த ட்ரம்ப் - எதிர்பாரா அறிவிப்பு

x

இந்தியா மீது 25% வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யர நாடுகளுக்கான பரஸ்பர வரிவிதிப்புல உலக நாடுகளுக்கு அடுத்தடுத்த ஷாக் குடுத்துட்டு வராரு அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த வகையில 10% ஆரம்பிச்சு 41% வரைக்கும் இந்த வரிவிதிப்பு போகரத பார்க்கமுடியுது. ட்ரம்போட இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு நல்லதோ இலையோ ஆனா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யர நாடுகளுக்கு நிச்சயம் நல்ல விஷயமே இல்லங்கரது தான் பொதுவான பார்வை. இப்ப இந்தியாவ பொறுத்தவரைக்கும் 25% வரி விதிக்கப்பட்டுருக்கர நிலையில, இந்திய ஜவுளித்துறையில என்ன பாதிப்புகள ஏற்படுத்த வாய்ப்பிருக்குன்னு விரிவா பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்