Trump Tariffs | Rahul Gandhi | ``டிரம்பின் 50% வரி விதிப்பு மிரட்டல்'' - ராகுல் காந்தி போட்ட ட்வீட்

x

Trump Tariffs | Rahul Gandhi | ``டிரம்பின் 50% வரி விதிப்பு மிரட்டல்'' - ராகுல் காந்தி போட்ட பரபரப்பு ட்வீட்

டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பு என்பது இந்தியா மீதான

பொருளாதார அச்சுறுத்தல் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது,

இந்தியாவை நியாயமற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்குள் தள்ளும் முயற்சி எனவும் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடி தனது பலவீனத்தை இந்திய மக்களின் நலன்களை விட மேலோங்க விடாமல் வைத்திருப்பது நல்லது எனவும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்