இந்தியாவை சீண்டி பார்த்த டிரம்ப்... உலகின் தலைப்பு செய்தியான மோடி - புதின் மீட்டிங்

x

இந்தியாவை சீண்டி பார்த்த டிரம்ப்... உலகின் தலைப்பு செய்தியான மோடி - புதின் மீட்டிங்

அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றார் டொனால்டு டிரம்ப். அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்ற அவரது கொள்கையால் உலக பொருளாதாரம் என்ன ஆகுமோ? என்ற அச்சத்தோடே அவரது பதவியேற்பு பார்க்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்