வார்த்தையை விட்டு இந்தியாவின் வெறுப்பை சம்பாதிக்கும் டிரம்ப்

x

இந்தியா - பாகிஸ்தான் இடையே, அணு ஆயுத போர் ஏற்படும் முன் தான் தலையிட்டு நிறுத்தியதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்... ஒரு கோடிக்கும் அதிகமான மக்களின் உயிரை, தான் காப்பாற்றியதாக பாகிஸ்தான் பிரதமர் கூறியதை நினைவுகூர்ந்தார்...


Next Story

மேலும் செய்திகள்