#BREAKING || போப் ஆண்டவராக மாறிய டிரம்ப் - தீயாய் பரவும் போட்டோ
போப் ஆண்டவராக மாறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்/அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னை போப் ஆண்டவராக சித்தரித்து, ஏ.ஐ. புகைப்படத்தை வெளியிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது/அண்மையில் கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்று டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது/நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன். அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும் என்று பதிலளித்த டிரம்ப்/இந்நிலையில், உண்மையிலேயே தன்னை போப் ஆண்டவராக சித்தரித்து புகைப்படத்தை டிரம்ப் வெளியிட்டுள்ளார்
Next Story
