இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து .இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் பலி.பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது விபரீதம்.விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு.தெலங்கானா மாநிலத்தில், பேருந்தை முந்திச் சென்றபோது எதிரே வந்த லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.