திரிபுராவில் வாகன சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட யாபா போதை மாத்திரைகளை தீ வைத்து காவல்துறையினர் அழித்தனர். 39 ஆயிரத்து 740 மாத்திரைகள் அழிக்கப்பட்டதாக தெரிவித்த போலீசார், அதன் மதிப்பு 20 லட்சம் என கூறுகின்றனர்.