திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லாலு பிரசாத் தரிசனம்..பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வழிபாடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லாலு பிரசாத் தரிசனம்..பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வழிபாடு
Published on

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத், தனது குடும்பத்திருடன் சுவாமி தரிசனம் செய்தார். லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி,

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் குடும்பத்தினர்

சுப்ரபாத சேவையில் வழிபாடு நடத்தினர். தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். இதனிடையே, நாட்டு நலனுக்காகவும், மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்ததாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com