தேர்தல் ஆணையத்துக்கு எதிரான திரிணாமுல் வழக்கு இன்று விசாரணை தேர்தல் மேற்பார்வையாளர் நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் இன்று அவசர வழக்காக விசாரிக்கிறது..