47 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்கப்பட்ட விமான சேவை - தண்ணீர் பீய்ச்சி வரவேற்ற காட்சி
திருச்சியில் இருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு மட்டும் விமான சேவை இயக்கப்பட்டு வந்த நிலையில், 47 ஆண்டுகளுக்கு பின்னர் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தற்போது விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விமானத்தை யாழ்ப்பாண இந்திய துணை தூதுவர் தலையிலான குழுவினர் உற்சாகமாக வரவேற்றனர்.
Next Story
