Tribals | BJP MLA | திரும்பிய 140 பழங்குடியினர்.. பாதத்தை கழுவிய பாஜக MLA
திரும்பிய 140 பழங்குடியினர்.. பாதத்தை கழுவிய பாஜக MLA
இந்து மதத்திற்கு திரும்பியவர்களுக்கு பாத பூஜை செய்த பாஜக எம்எல்ஏ சத்தீஸ்கரில் இந்து மதத்திற்கு திரும்பிய 140 பழங்குடியினரின் பாதங்களை கழுவி பாத பூஜை செய்த பாஜக எம்எல்ஏ பாவனா போஹ்ரா, அவர்கள் கையில் மலர் மாலை கொடுத்து வரவேற்றார். கபீர்தம் மாவட்டத்திற்குட்பட்ட குல்ஹிதோங்ரி பகுதியில் 140 பழங்குடியின ஆண்கள் மற்றும் பெண்கள் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பியுள்ளனர்.
