டூவீலரில் சென்றவர்கள் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து - பதைபதைக்கும் காட்சி

x

கேரள மாநிலம் மலப்புரம் அருகே சாலையில் இருசக்கரவகனத்தில் சென்றவர்கள் மீது மரம் முறிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சாரல் மழை பெய்து கொண்டிருந்த நிலையில் சாலையின் பக்கவாட்டில் இருந்த மரம் முறிந்து விழுந்தது.இதில் வாகனத்தில் சென்ற இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்