Transgender Issue | கோயில் முன் நடந்த கேங் வார் - புரட்டி புரட்டி எடுத்த திருநங்கைகள்

x

கோவில் முன் மோதிக்கொண்ட திருநங்கைகள் - அதிர்ச்சி காட்சிகள்

கர்நாடகாவில், கோயில் முன்பு திருநங்கைகள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மண்டியாவில் உள்ள ஸ்ரீரங்கபட்டனா பகுதியில் 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள், கடைகள் மற்றும் அப்பகுதியில் உள்ளவர்களிடம் பணம் வசூலித்துள்ளனர். இந்த பணத்தை பிரித்துக் கொள்வது தொடர்பாக திருநங்கைகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிய நிலையில்,

ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாதிக்கப்பட்ட மூன்று திருநங்கைகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.


Next Story

மேலும் செய்திகள்