Tram In Kolkata | உலகப் பழமையான சேவை இந்தியாவில் முடிவுக்கு வருகிறதா? - இறுதி முடிவு கோர்ட் கையில்..
கொல்கத்தாவின் அடையாளமான உலகின் பழமையான டிராம் வண்டிகளின் சேவை நிறுத்தப்படுகிறதா? இந்தியாவின் கடைசி டிராம் நெட்வொர்க்கின் எதிர்காலம் என்ன? என்பதை தீர்மானிக்க இருக்கிறது, கொல்கத்தா உயர் நீதிமன்றம்.
Next Story
