Train Viral Video | ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண்..யோசிக்காமல் பெண் காவலர் செய்த செயல்
தெலங்கானாவில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழ முயன்ற பெண்மணியை, பெண் ரயில்வே காவலர் மீட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.சார்லபள்ளி Charlapally ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது, அதில் பயணம் செய்த பெண்மணி, சிற்றுண்டி வாங்க இறங்கியுள்ளார். இந்நிலையில், ரயில் புறப்பட்டதால் பதற்றமடைந்த பெண்மணி, அவசரமாக ஏற முயன்றார். அப்போது கால் இடறி விழுந்தபோது, உடனடியாக ஓடிச் சென்று பெண் ரயில்வே காவலர் அவரை பத்திரமாக மீட்டுள்ளார்.
Next Story
