சமோசா வியாபாரி அடாவடி -கொந்தளித்த ரயில் பயணிகள்
மத்தியப்பிரதேசத்துல, சமோசா வாங்காம போன ரயில் பயணி ஒருவரோட சட்டையை பிடிச்சி இழுத்து, வியாபாரி ஒருவர் அடாவடியாக நடந்து கொண்ட காட்சிகள் வெளியாகியிருக்கு...