ரயிலில் அப்பர் பெர்த்தில் இருந்த பயணி கீழே விழுந்ததில் லோயர் பெர்த்தில் படுத்திருந்த பயணி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இச்சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...