Train Ticket Price Hike | நாடு முழுவதும் அமலுக்கு வரும் ரயில் கட்டண உயர்வு

x

நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி முதல் புதிய ரயில் கட்டணம் அமலுக்கு வருகிறது.

ரயிலில் 215 கிலோ மீட்டருக்குள், UNRESERVED எனப்படும் சாதாரண வகுப்பில் பயணிப்பவர்களுக்கு கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் 215 கிலோ மீட்டருக்கு மேல், சாதாரண வகுப்பில் பயணிப்போருக்கு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்