இந்தியாவில் 4 ஆண்டுகளுக்கு முன் கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட பேசஞ்சர் ரயில் கட்டணம், தற்போது குறைக்கப்பட்டு மீண்டும் பழைய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.