Train |கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு கிளம்பிய வட மாநிலத்தவர்கள்.. படியில் செல்லும் அதிர்ச்சி காட்சி
தீபாவளி பண்டியகையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளதால், ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
Next Story
