Train Crowd | வரப்போகும் புதிய திட்டம் - ரயில் பயணிகளே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

x

ரயில் நிலையங்களில் அதிகரிக்கும் கூட்டத்தை கட்டுப்படுத்த , பயணிகள் காத்திருப்பை எளிமைப்படுத்த 'யாத்ரி சுவிதா கேந்திரா' என்ற திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது....

முதற் கட்டமாக சென்னை எழும்பூர் உள்பட 76 ரயில் நிலையங்களில் இத்திட்டம் அறிமுகமாக உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்