Train Accident | திகுதிகுவென பற்றி எரிந்து கருகிய ரயில் பெட்டி - மகாராஷ்டிராவில் பேரதிர்ச்சி
Train Accident | திகுதிகுவென பற்றி எரிந்து கருகிய ரயில் பெட்டி - மகாராஷ்டிராவில் பேரதிர்ச்சி
ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டியில் திடீர் தீ
மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மர்ம நபர்கள் ரயில் பெட்டிக்கு தீ வைத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
Next Story