Death | காரில் ஒளிந்து கொண்ட சிறுமி.. பெற்றோருக்கு இடியாய் இறங்கிய செய்தி

காருக்குள் சிக்கிய 5வயது சிறுமி மூச்சுத்திணறி பலியான சோகம் தெலங்கானாவில் கார் கதவு தானாக பூட்டிக்கொண்டதால் மூச்சுத்திணறி 5 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com