தேனிலவில் விபரீதம் - புதுமணப் பெண்ணின் உடலில் பற்றிய தீ

தேனிலவில் விபரீதம் - புதுமணப் பெண்ணின் உடலில் பற்றிய தீ

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் குர்சியாங் அருகே, தேனிலவுக்காக சென்ற புதுமணப் பெண் பார்பெக்யூ தீயில் சிக்கி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

உத்தர தினாஜ்பூரைச் சேர்ந்த நிகிதா சாஹா, தனது கணவர் சௌவிக் தாஸுடன் சிட்டாங் பகுதியில் உள்ள தனியார் ஹோம்ஸ்டே ஒன்றில் தங்கியிருந்தார்.

#fire #WestBengal #Honeymoon #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com