டிராபிக்ல தப்பிக்க புது ஐடியா - வைரலான இளைஞர்
ஐடி சிட்டியான பெங்களூர் சிட்டி டிராபிக்கிற்கு பேர் போனது. மணிகணக்குல டிராபிக்ல நின்னு டெய்லியும் நொந்து போறவங்க ஏராளம்...
இந்த டிராபிக்க சமாளிக்க ஒரு செம்மையான டெக்னிக்க கொண்டு வந்து சோசியல் மீடியா மூலமா ஃபேமஸ் ஆயிருக்காரு ஒரு இளைஞர்...
UNICYCLE வாகனத்துல அவர் கூலா போற வீடியோ வைரலா சுத்திட்டு இருக்கு...
Next Story
