'ஆதி மகா உற்சவம்' கைவினை கண்காட்சி : பார்வையாளர்களை கவர்ந்த பாரம்பரிய பொருட்கள்

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் தேசிய பழங்குடியினரின் கைவினை மற்றும் தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
'ஆதி மகா உற்சவம்' கைவினை கண்காட்சி : பார்வையாளர்களை கவர்ந்த பாரம்பரிய பொருட்கள்
Published on
ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் தேசிய பழங்குடியினரின் கைவினை மற்றும் தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. பழங்குடியினரின் ஆடை, வீட்டு உபயோகப்பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றன. ஆர்வமுடன் கண்காட்சியை பார்வையிட்ட மக்கள், தங்களுக்கு மிகவும் விருப்பமான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com