பாரம்பரிய எருமைப் பந்தயம் - கண்டுகளித்த பார்வையாளர்கள்
கர்நாடகாவில் பாரம்பரிய எருமைப் பந்தயம் கோலாகலமாக நடைபெற்றது.
விவசாயிகளின் கலாச்சார அடையாளமான, கம்பாலா எனப்படும் எருமைப் பந்தயம், மங்களூருவில் நடைபெற்றது. சேற்று நீர் நிரப்பப்பட்ட பந்தய பாதையில் இரண்டு ஜோடி எருமைகளை பூட்டிக்கொண்டு, வீரர்கள் விரட்டி இலக்கை அடைய வேண்டும். இதை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டுரசித்தனர்
Next Story
