

நாடு முழுவதும் நாளை முதல் சுற்றுலா தலங்களை திறக்க மத்திய சுற்றுலாத் துறை அனுமதி வழங்கி உள்ளது. பாதுகாக்கப்பட்ட நினைவிடங்களையும் பொது மக்கள் பார்வைக்காக திறக்க அனுமதி வழங்கியுள்ள கலாச்சாரத் துறை, மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கி உள்ள வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.