டெல்லியில் நாளை நடைபெற உள்ள விவசாயிகள் போராட்டத்தைத் தடுக்க டெல்லி - காசிப்பூர் எல்லையில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எமது செய்தியாளர் ராஜா தரும் கூடுதல் தகவல்களைக் கேட்கலாம்..