வடமாநிலங்களை புரட்டி போட்ட கனமழை.. அபாய அளவைத் தாண்டிய நீர்மட்டம்
பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
டெல்லியில் பெய்து வரும் கனமழையால், பழைய யமுனை பாலம், மதுரா சாலை ஆகிய இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், வாகனஙள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. டெல்லியில் உள்ள ஆர்.கே.புரம், யமுனா பஜார் ஆகிய இடங்களிலும் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Next Story
