#BREAKING | பிளாஷை அழுத்தியதும் துண்டு துண்டாக சிதறிய டாய்லெட்.. சிதைந்த முகம், கை, அந்தரங்க உறுப்பு
/உ.பி.யில் பயங்கரம் - டாய்லெட் வெடித்து இளைஞர் படுகாயம்/நொய்டாவை அடுத்த பிஷ்ராக் பகுதியில் வெஸ்டர்ன் டாய்லெட் துண்டு துண்டாக வெடித்து சிதறியதில் இளைஞருக்கு பலத்த தீக்காயம்/காலை கடனை முடித்துவிட்டு, டாய்லெட்டில் உள்ள பிளாஷை அழுத்தியபோது திடீரென வெடித்து சிதறிய வெஸ்டர்ன் டாய்லெட் /டாய்லெட் வெடித்ததில் இளைஞரின் முகம், கை, கால் உள்பட உடல் முழுவதும் பலத்த தீக்காயம் - மருத்துவமனையில் அனுமதி/மீத்தேன் கேஸ் காரணமாக டாய்லெட் வெடித்து சிதறியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்
Next Story
