இன்றைய தலைப்பு செய்திகள் (05.09.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழா

டெல்லியில் 75 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழா...

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, விருதுகளை வழங்கி கெளரவிப்பு...


மதுரையை சேர்ந்த டி. காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் விருது பெற்றார்

மதுரையை சேர்ந்த முனைவர் டி. காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் விருது பெற்றார்...

விருது பெறுவோருக்கு சான்றிதழ், ரூ.50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பதக்கம் வழங்கல்...

'இந்தியா' பெயர் 'பாரத்' என மாற்றம்?

இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றம் செய்யும் மசோதா, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்...

ஜி 20 மாநாட்டுக்கான அழைப்பிதழில் 'பாரத ஜனாதிபதி' என குறிப்பிட்டுள்ளதால் பரபரப்பு....

தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்!

பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு

இந்தியா என பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது....

தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர்...


"மக்களை திசை திருப்பவே சனாதன பேச்சு"- எடப்பாடி பழனிசாமி

மக்களை திசை திருப்பவே சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்...

ஜாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி அதிமுக எனவும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி...


Next Story

மேலும் செய்திகள்