School Leave Update | Heavy Rain Alert | 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

x

School Leave Update | Heavy Rain Alert | 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டில் உள்ள அல்மோரா, பித்தோராகர், சாமோலி மற்றும் ருத்ரபிரயாக் மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நான்கு மாவட்டங்களில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளுக்கும், அங்கன்வாடி மையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்