Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14-06-2025) | 1 PM Headlines | Thanthi TV
- விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய விமானியின் கடைசி ஆடியோ மெசேஜ்...
- அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் தொடரும் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள்...
- விமானப் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தலைமையில் உயர்மட்ட கூட்டம்...
- மதுரை மேலூர் அருகே, பாரம்பரிய முறைப்படி வெகு விமர்சையாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா...
- ஈரானின் அணு சக்தி மையங்கள், ராணுவ தளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து இஸ்ரேலின் 200 போர் விமானங்கள் திடீர் தாக்குதல்....
- பிரபல நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி காலமானார்...
- சென்னை நுங்கம்பாக்கத்தில் எம்எல்ஏ உறவினர் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு....
- ஈரோடு பெருந்துறையில் வடமாநில பெண் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மேற்குவங்கத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் கைது...
- டி.என்.பி.எல் தொடரில் இன்று பிற்பகல் 3.15-க்கு சேலத்தில் நடைபெறும் லீக் போட்டியில் சேப்பாக்- கோவை அணிகள் பலப்பரீட்சை........
Next Story
