Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (05.07.2025) | 4 PM Headlines | ThanthiTV

x

அதிமுக தலைமையில் கூட்டணி, முதல்வர் வேட்பாளர் ஈபிஎஸ் என ஏற்கனவே அமித்ஷா உறுதி செய்துவிட்டார்....

பா.ஜ.க-வின் பிற நிர்வாகிகள் கூட்டணி குறித்து பேசுவது சரியல்ல என எடப்பாடி பழனிசாமி கருத்து....


தி.மு.கவை எதிர்க்கும் ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளையும் கூட்டணியில் இணைக்க வேண்டும் என்பதே அ.தி.மு.கவின் நோக்கம்...

கூட்டணியில் இணைய விஜய் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில்...


தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் முக்கிய ஆலோசனை...

பாமகவின் புதிய தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்பு...


மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்...

தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான லோகோவும் வெளியீடு...


"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை வரும் 15ம் தேதி சிதம்பரத்தில் இருந்து தொடங்கும் முதலமைச்சர் ஸ்டாலின்...

தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்