குஜராத்தில் செமி கண்டெக்டர் ஆலை - பிரதமர் மோடி திறந்து வைத்தார் குஜராத் மாநிலம், சாணந்த் பகுதியில் செமி கண்டெக்டர் ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்... 7,500 கோடி ரூபாய் செலவில் இந்த ஆலை அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...