"அடிமை மனநிலையில் இருந்து விடுபட.." - அமித்ஷா கொடுக்கும் `பெருமை’ ஐடியா
தனது மொழி குறித்து பெருமை கொள்ள வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.டெல்லியில் நடைபெற்ற தேசிய அலுவல் மொழிகள் துறையின்,பொன்விழா கொண்டாட்டத்தில் அமித்ஷா கலந்துகொண்டார்.அப்போது பேசிய அவர்,அந்நிய மொழிக்கு எதிர்ப்பு இருக்கக்கூடாது,ஆனால் அதே சமயம் நம் மொழியைப் போற்றி பெருமை கொள்ள வேண்டும் என பேசினார்.தனது மொழி குறித்து பெருமை கொள்ளாத வரை,அடிமை மனநிலையில் இருந்து விடுபட முடியாது எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டார்.
Next Story
