300 கோடியில் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல்... வெளியான முக்கிய தகவல் | TN Govt
3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் மின் பயன்பாட்டை துல்லியமாக கணக்கெடுக்க ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே அதானி குழுமத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் டெண்டர் கோரியுள்ளது. 6 கட்டங்களாக மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story