TN Latest News| நாட்டிலேயே 3ம் இடத்தில் தமிழ்நாடு.. முதலிடத்தில் உ.பி. - வெளியான முக்கிய ரிப்போர்ட்
TN Latest News| நாட்டிலேயே 3ம் இடத்தில் தமிழ்நாடு.. முதலிடத்தில் உ.பி. - வெளியான முக்கிய ரிப்போர்ட்
நாட்டிலேயே 3வது இடம் - தமிழ்நாட்டில் 1.98 கோடி வாகனங்கள் இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது... 2.86 கோடி வாகனங்களுடன் உத்தரப்பிரதேசம் முதலிடம் வகிக்கும் நிலையில், 1 கோடியே 98 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களுடன் தமிழ்நாடு 3-வது இடம் பிடித்துள்ளது