TN Karnataka Border | தீபாவளி நாளான இன்று தமிழக, கர்நாடக எல்லையில் பேரதிர்ச்சி
மண் சரிவு - தமிழகம், கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிப்பு ஈரோடு, திம்பம் மலைப்பாதையில் கனமழை காரணமாக மண் சரிவு தமிழகம் - கர்நாடக இடையே வாகன போக்குவரத்து பாதிப்பு சத்தியமங்கலம் - கடம்பூர் செல்லும் மலை பாதையிலும் மண் சரிவு கடம்பூரில் உள்ள மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
Next Story
