மிஸ் இந்தியா அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் அனுகீர்த்தி தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டிய முதலமைச்சர் உலக அழகி பட்டத்தையும் வெல்ல தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.