சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு.மானியமாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில், விதி 110 - ன் கீழ், இந்த அறிவிப்பை, முதலமைச்சர் வெளியிட்டார்.