"அரசியலுக்கு வரும் எண்ணம்.." வாக்களித்த பின் டி.கே.சிவகுமாரின் மகள் பேச்சு

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் மகள் ஐஸ்வர்யா டி.கே.எஸ் ஹெக்டே மக்களவைத் தேர்தலில் வாக்களித்தார்... கனகபுரா பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்த அவர், நாடு வளர்ந்தால் தான் தனி நபர் வளர முடியும் என்றும், தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com