சொர்க்கத்தில் தேவர்கள் கேட்கும் வரங்களை அளிக்கும் மரமாக கல்ப விருட்சம் கருதப்படுகிறது. அதுபோல, கலியுகத்தில் பக்தர்கள் கேட்கும் வரங்களை வழங்கும் வகையில் மலையப்ப சுவாமி கல்ப விருட்ச வாகனத்தில் எழுந்தருளினார்.
#tirupathi #swami #thanthitv