திருப்பதி ஏழுமலையான் கோவில் : கோகுலாஷ்டமி விழா கோலாகலம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோகுல அஷ்டமியை ஒட்டி நடத்தப்பட்ட உறியடி திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் : கோகுலாஷ்டமி விழா கோலாகலம்
Published on

ஏழுமலையான் கோவிலுக்கு எதிரே உள்ள நாத நீராஞ்சன மேடையின் அருகே அமைக்கப்பட்டிருந்த 20 அடி உயர வழுக்கு மரத்தில் ஏராளமானோர் ஏறி பரிசு பொருளை எடுத்தனர்.

இந்த உறியடி உற்சவத்தை காண மலையப்ப சுவாமியும் ஸ்ரீ கிருஷ்ணரும் தனித்தனியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com