திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவம் நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வந்த வருடாந்திர வசந்த உற்சவம் நிறைவு பெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவம் நிறைவு
Published on
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது வசந்த உற்சவத்தின் கடைசி நாளில்,மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்கள், சீதா,லட்சுமணர், ராமர், ஆஞ்சநேயர் ருக்மணி,சத்தியபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோர் நான்கு மாட வீதியில் ஊர்வலமாகச் சென்றனர்.திருமஞ்சனத்திற்கு பிறகு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் கோயிலை வந்தடைந்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com