Tirupati | திருப்பதி ஏழுமலையானை தரிசித்த உலகின் உயரமான வலைப்பந்து வீராங்கனை
Tirupati | திருப்பதி ஏழுமலையானை தரிசித்த உலகின் உயரமான வலைப்பந்து வீராங்கனை
உலகின் மிக உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனையான தாராஜினி சிவலிங்கம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.. இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் பிறந்த தமிழ் பெண் தாராஜினி சிவலிங்கம். இவர் இலங்கை தேசிய வலைப்பந்து அணியின் சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். 6 அடி 9 புள்ளி 89 என்ற தனது உயர்த்திற்காகவே பெயர் பெற்ற தாராஜினி சிவலிங்கம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
Next Story
