Tirupati | விண்ணை பிளந்த "கோவிந்தா" கோஷம் - முத்துப்பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா
திருப்பதியில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், 3ம் நாளான இன்று முத்துப்பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா வருகிறார்... கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்...அந்தக் காட்சிகளை பார்க்கலாம்...
Next Story
