Tirupati Temple | திருப்பதியில் திடீர் நிறுத்தம் - தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியொட்டி செவ்வாய்க்கிழமை, ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
இதனால் இலவச பக்தர்கள் காலை 11 மணிக்கு அனுமதிகப்படுவார்கள் என்றும், விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Next Story
